Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அதிர்ஷடம் யார் பக்கம் பிரசாதம் இது பிரமாதம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கண்டுமுட்டு! கேட்டுமுட்டு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2019
03:04


ஒருமுறை திருஞானசம்பந்தர் மதுரையில் தங்கியிருந்தபோது, சமணர்கள் பலர் சிவ பக்தர்களாக மாறினர். இதை அறிந்த சமணத் துறவிகள் சிலர்,  மதுரை மன்னரான கூன்பாண்டியனிடம் முறையிட்டனர். ”சிறுவனான ஞானசம்பந்தனைக் கண்டதால் தங்களுக்கு ’கண்டுமுட்டு’ (தீமையைக் கண்டால் ஏற்படும் தோஷம்) வந்ததாகச் சொல்லி வருந்தினர்.

தனக்கு ’கேட்டுமுட்டு’ (தீமையைக் கேட்டதால் ஏற்படும் தோஷம்) ஏற்பட்டதாக  மன்னர் வருந்தினார். வெப்பு நோயால் பாதிக்கப்பட்ட மன்னர், மனம் திருந்தி ஞானசம்பந்தரை சரணடைந்தார். ’மந்திரமாவது நீறு’ என்னும் பதிகம் பாடிய ஞானசம்பந்தர் நோயைப் போக்கியதோடு, மன்னரின் வளைந்த முதுகையும் நேராக்கி ’நின்றசீர் நெடுமாறன்’   என மாற்றினார். சிவபக்தரான இந்த மன்னர் பின்னர்,  நாயன்மார் வரிசையில் இடம் பெற்றார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar