திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சுவாமி புறப்பாட்டின்போது மத்தளத்தை தலைக்கு மேல் வைத்துக்கொண்டு வாசிப்பது வழக்கம் இது, ‘பூத நிருத்தம்’ என்று கூறப்படுகிறது. இதுபோன்றே, இந்தக் கோயிலில், ‘பாரி நாயனம்’ மட்டுமே இசைக்கப்படுகிறது. இங்கு தியாகேசப்பெருமானுக்கு பதினெட்டு வித விாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன.