Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேட்டுப்பாளையம் அம்சி காளியம்மன் ... உடுமலை ஐயப்ப சுவாமி கோவிலில் 14ல் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் முருகன் கோவிலில் பங்குனி கிருத்திகை வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாமக்கல் முருகன் கோவிலில் பங்குனி கிருத்திகை வழிபாடு

பதிவு செய்த நாள்

09 ஏப்
2019
02:04

நாமக்கல்: பங்குனி கிருத்திகை நாளை முன்னிட்டு, முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். நாமக்கல் - மோகனூர் சாலை, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நேற்று காலை, 8:00 மணிக்கு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. தொடர்ந்து, மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு, 32 நறுமண பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டு செவ்வரளி, மனோரஞ்சிதம் மற்றும் மல்லிகை உள்ளிட்ட மலர்களால் மாலைகள் அணிவிக்கப்பட்டு, ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலிதார்.

* நாமக்கல், கடைவீதி சக்தி விநாயகர் கோவில், பாலதண்டாயுத பாணி ஆலயத்தில், சிறப்பு அபி ?ஷகம் செய்யப்பட்டு, முத்தங்கி அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. மகா தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

* நாமக்கல்-திருச்செங்கோடு சாலை, ஓம் சக்தி விநாயகர் ஆலயத்தில், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபி ?ஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இன்று கிருத்திகை விழாவை ஒட்டி, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க தேரோட்டம் இன்று இரவு நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஐப்பசி மாத கிருத்திகை பூஜையில் பக்தர்கள் திரளாக ... மேலும்
 
temple news
அயோத்தி: மகரிஷி வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவில் வளாகத்தின் ... மேலும்
 
temple news
கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர்  புத்தூர்வயல அருகே, பழங்குடி மக்களின் பாரம்பரியமான பூ புத்தரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar