Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இடியும் நிலையில் மடப்பள்ளி: சிவன் ... தொட்டிச்சி அம்மன் கோயில் திருவிழா தொட்டிச்சி அம்மன் கோயில் திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜபாளையம் மாரியம்மன் கோயிலில் பூக்குழி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராஜபாளையம் மாரியம்மன் கோயிலில் பூக்குழி

பதிவு செய்த நாள்

10 ஏப்
2019
12:04

ராஜபாளையம்: ராஜபாளையம் முகவூர் தெற்கு தெரு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு பூக்குழி விழா நடந்தது. கடந்த 6 ம்தேதி தொடங்கிய இவ்விழாவில் மறுநாள் அதிகாலை 4 :00மணிக்கு பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. 3ம் நாள் மாலை அக்கினி சட்டி, ஆயிரங்கண் பானை, முளைப்பாரி, பூப்பெட்டி வீதி உலா நடைபெற்றது.விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான பூக்குழி விழாவை முன்னிட்டுநேற்று காலை 10:00 மணிக்கு மாரியம்மன் குடை சப்பரத்தில் வீதி உலா வர 11:00 மணிக்கு பூவளர்க்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு காளியம்மன் பூஞ்சப்பரத்தில் உலா வந்ததை தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு பூக்குழி விழா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar