Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நெகமம் பெருமாள் கோவிலில் சிறப்பு ... உடுமலை காமாட்சி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை அம்மாபட்டி கோவிலில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2019
02:04

உடுமலை:குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி அம்மாபட்டியில், பழமையான பொம்மைய சாமி கோவில், புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா, நேற்று (ஏப்., 9ல்) துவங்கியது. மாலை 4:30 மணிக்கு, புனித தீர்த்தங்கள் அழைத்து வருதல் நிகழ்ச்சியும், இரவு 7:00 மணி முதல் கணபதி பூஜை, திக்பாலர் பூஜை உட்பட பூஜைகள் நடந்தன.

விழாவில் இன்று (10ம் தேதி), காலை 5:30 மணி முதல் தன்வந்திரி ஹோமம், காலை 7:30 மணி முதல் பொம்மையசாமி மூலமந்திரம் ஓதுதல் நிகழ்வும், காலை 9:15 மணி முதல் தீர்த்த கலசங்கள் புறப்பாடு மற்றும் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 11:00 மணிக்கு மேல், தம்புரான் மாட்டுடன் தேவநத்தம் எடுத்து வருதல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar