Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் ... திருக்கோவிலூர் அருணாபுரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி செத்தவரை சொக்கநாதர் கோவிலில் சித்திரை பெருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2019
03:04

செஞ்சி:செத்தவரை மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோவிலில் சித்திரை பெருவிழா இன்று (ஏப்., 10ல்) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

செஞ்சி தாலுகா செத்தவரை-நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா இன்று (10ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

இதை முன்னிட்டு அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சிவஜோதிமோனசித்தர் தலைமையில் கொடியேற்றமும், மாலை 3 மணிக்கு சொக்கநாதர். மீனாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும், உற்சவர் விழாவும் நடக்க உள்ளது. தொடர்ந்து 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை சிறப்பு அபிஷேக, அலங்காரம், உற்சவமும் நடக்கிறது. 19ம் தேதி காலை 11 மணிக்கு திருக்கல்யாண உற்சவம்நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்:  மனிதன் உயர்ந்த லட்சியத்தோடு வாழ வேண்டும் என, உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar