Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவன் கோயிலில் சுவாமிக்கும் ... இப்படியும் உத்தமர்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கேரளத்தில் ஆமாம் சாமி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2019
03:04

ஒருவர் சொல்லும் விஷயத்தை இன்னொருவர் ஆமோதித்தால், “இவரு சரியான ‘ஆமாம் சாமி’ என்று வேடிக்கையாக சொல்வோம் இல்லையா? முதன்முதலில் ‘ஆமாம்’ போட்டதே ஒரு சாமி தான்! அவர் தான் குருவாயூரப்பன். அவர் ‘ஆமாம் சாமி’ போட்ட கதையைக் கேளுங்க!16ம் நுõற்றாண்டில் வாழ்ந்த, கிருஷ்ண பக்தரான நாராயண பட்டத்திரி எழுதிய நுõல் நாராயணீயம். 1000 ஸ்லோகங்களைக் கொண்ட இந்நுõல், நாராயணனின் பெருமையைக் கூறுகிறது. பாகவதத்தில் இடம்பெற்றுள்ள கிருஷ்ண வரலாறு முழுவதும் இதில் உள்ளது. ஒவ்வொரு கதையையும் எழுதும்போதும் குருவாயூரப்பனிடம், “உன் வாழ்வில் இப்படியெல்லாம் நடந்தது உண்மையா?” என்று பட்டத்திரி கேட்க, குருவாயூரப்பனும் ‘ஆமாம்‘ என்ற தலையசைத்தார். இதனால் இவர் ‘ஆமாம் சாமி’ ஆனார். பக்தி என்னும் பாலும், ஞானம் என்னும் கற்கண்டும் கலந்த நாராயணீயத்தைப் பாராயணம் செய்தால் உடல் நோயும், <உள்ளத்தளர்வும் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar