Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பூர் தமிழ் புத்தாண்டு நாளை ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)

பதிவு செய்த நாள்

13 ஏப்
2019
01:04

தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரத்திற்கான பலன் ..

அசுவினி : அதிருஷ்டமும், வெற்றி வாய்ப்பும் தேடி வரும். தந்தையால் நன்மையும், பணஉதவியும் கிடைக்கும். உறவினர், நண்பர்களுடன் அனுசரித்துப் போவது நல்லது. 2019 அக்டோபர் முதல் கூடுதல் நன்மையை எதிர்பார்க்கலாம். பூர்வீகச் சொத்து கிடைக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் அதிக கவனம் தேவை. விடாமுயற்சி இருந்தால் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி நடந்தேறும்

பரணி : நண்பர், உறவினர்களுடன் நீண்டதுார பயணம் செல்வீர்கள். பணவிஷயத்தில் மந்தநிலை இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையுடன் இணக்கமாகச் செல்வது அவசியம். சுபசெலவுகள் அதிகமாகும். 2019 அக்டோபர் முதல் பிரச்னைகள் மறையும். தொழில், பணியில் முன்னேற்றம் உண்டாகும். சகோதர, சகோதரிகளுடன் சச்சரவில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உடல்நிலை திருப்தியளிக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்: கோபத்தால் உடல் நிலை பாதிக்கலாம். பயணம் அடிக்கடி செல்வீர்கள். சகோதரருடன் நல்லுறவு ஏற்படும். எதிர்பாலினத்தினரால் நன்மையை எதிர்பார்க்கலாம்.  2019 அக்டோபர் முதல் படிப்பில் ஆர்வம் செலுத்துவது அவசியம். பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar