Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ... மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2)
எழுத்தின் அளவு:
ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2)

பதிவு செய்த நாள்

13 ஏப்
2019
01:04

தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரத்திற்கான பலன் ..

கார்த்திகை2,3,4ம் பாதம்:  ஆண்டின் தொடக்கம் சாதாரணமாக இருந்தாலும் அதன் பிறகு நல்ல திருப்பம் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. வருமானம் கூடும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி நடந்தேறும். குழந்தைப்பேறு பாக்கியம் கிடைக்கும். 2019 அக்டோபர் முதல் பிள்ளைகள் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். பொறியியல், மருத்துவத் துறையினர் ஏற்றம் காண்பர். பிரபலமானவர்களின் சந்திப்பால் நன்மை காண்பீர்கள்.  

ரோகிணி:  தொழிலில் லாபம் அதிகரிக்கும். கல்வி, கலைத்துறையினர் நல்ல முன்னேற்றம் காண்பர். உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்களால் கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்னை மறையும். 2019 அக்டோபர் முதல் அலுவலக விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்வீர்கள். குழந்தைகள் நலனில் அக்கறை தேவை. உடல்நிலை சீராக இருக்கும். அடிக்கடி பொழுதுபோக்கு நிகழ்ச்சி, விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள்.  

மிருகசீரிடம் 1,2ம் பாதம்: உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டாகும். தொழிலில் எதிர்ப்புகள், தடைகள் விலகும். திறமைக்குரிய பலன் கிடைக்கும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆன்மிகவாதிகளுக்கு சமூக மதிப்பு உயரும். பயணத்தால் நன்மை காண்பீர்கள்.  2019 அக்டோபர் முதல் மனதில் பக்தி எண்ணம் மேலோங்கும். படித்து முடித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar