Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அஷ்டலட்சுமிகள் யார் யார் தாயைக் காத்த தனயன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ராகவேந்திரர் வழிபட்ட கோயில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2012
04:03

வியாசராஜர், புரந்தரதாசர், ராகவேந்திரர் உள்ளிட்ட அவதார புருஷர்கள் பலரும் வழிபட்ட தலம் தொட்டமளூர் அப்ரமேய பெருமாள் கோயில். பெங்களூரு- மைசூரு சாலையில் உள்ளது. அப்ரமேயர் என்றால் ஈடு இணையில்லா அழகன் என்று பொருள். அப்ரமேயரை விட, பிரகாரத்தில் தவழும் குழந்தையான நவநீதகிருஷ்ணருக்கே இங்கு மகிமை. சங்கீத ஞானம் மிக்க புரந்தரதாசர் பெருமாளைத் தரிசிக்க இங்கு வந்தார். வெயில் கடுமையாக இருந்ததால் கோயிலுக்கு வர தாமதமாகி விட்டது. கோயிலைச் சார்ந்தவர்கள் நடையைச் சாத்திவிட்டு கிளம்பிவிட்டனர். பக்தியுடன் ஜகத்தோத்தாரணா என்னும் புகழ்பெற்ற பாடலைப் பாடினார். குழந்தை நவநீதகிருஷ்ணன் தன் முகத்தைத் திருப்பி அவர் வரும் திசையைப் பார்த்தான். கோயிலின் கதவுகள் தானாகத் திறந்து கொண்டன. புரந்ததாசர் அவனது மகிமையைப் பாடி வழிபட்டார். மழலைச் செல்வம் அருளும் மகிமை மிக்கவராக இக்கண்ணன் விளங்குகிறார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar