Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமலையை பூமிக்கு கொண்டு வந்தவர்! ராகவேந்திரர் வழிபட்ட கோயில்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அஷ்டலட்சுமிகள் யார் யார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2012
04:03

பாற்கடலைக் கடைந்தபோது பிறந்தவள் லட்சுமி. கடலில் பிறந்ததால் அவளுக்கு அலைமகள்  என்றொரு பெயருண்டு. அலைவீசும் கடலோரத்தில் அமைந்திருக்கும் திருவான்மியூரில் (சென்னை) அலைமகளுக்கு, அஷ்ட வடிவில் கோயில் கொண்டிருப்பது பொருத்தம். ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி ஆகிய எட்டு லட்சுமிகளும் தனித்தனி கருவறைகளில் இங்கு காட்சிதருகின்றனர். நடுவில் லட்சுமிநாராயணர் உள்ளார். பிரணவ மந்திரமான ஓங்காரநாதத்தை கடலலை எப்போதும் எழுப்பிக் கொண்டே இருக்கிறது. அம்மந்திரத்தில் லயித்தவர்களாக பெருமாளும், மகாலட்சுமியும் மணக்கோலத்தில் வீற்றிருக்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar