Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மரகதவல்லிக்கு மணக்கோலம்: மதுரை ... உடுமலை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி உடுமலை மாரியம்மன் கோவிலில் கம்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

17 ஏப்
2019
11:04

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடந்து வரும் சித்திரை திருவிழாவில்  கூத்தாண்டவர் தேரில் வீதி உலா வந்தார்.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா, கடந்த 2ம் தேதி சாகை வார்த்தலுடன் துவங்கியது. கூவாகம், தொட்டி, நத்தம் உள்ளிட்ட 7 கிராமங்களில் இருந்து பெண்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, மாரியம்மனுக்கு படையலிட்டனர்.3ம் தேதி, பந்தலடியில் ஊர் பிரமுகர்களுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி, 15ம் தேதி, கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று  (16ம் தேதி) இரவு, சுவாமி திருக்கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

இன்று (17ம் தேதி) காலை 6.30 மணியளவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவில்  கூத்தாண்டவர் தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 18ம் தேதி விடையாற்றி உற்சவம். 19ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar