உடுமலை : உடுமலை, பள்ளபாளையம், கருவண்ணராயர், வீர சுந்தரி கோவில், சித்திரை தீர்த்த விழா நடந்தது. சேத்துமடை, தேவிகுள காளியம்மன் கோவிலிருந்து, தீர்த்தம் எடுத்து வந்து, வரதராஜ பெருமாள் கோவிலிருந்து, ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.