Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாடிப்பட்டி அருகே மீனாட்சி அம்மன் ... மடிப்பாக்கம் சீதளாதேவி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரையில் கள்ளழகர் திருவிழாவிற்காக நாளை 19ம் தேதி போக்குவரத்து மாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2019
04:04

மதுரை : மதுரையில் நாளை (ஏப்., 19) அதிகாலை 5:45 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடப்பதால் போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்துமிடங்கள்
குறித்து போலீசார் அறிவித்துள்ளனர். ஏ.வி., மேம்பாலம், ராமராயர் மண்டபம், யானைக்கல் புதுப்பாலம், ராமராயர் மண்டபம், தென்கரை வழி வாகனங்கள் ஓபுளாபடித்துறை, ஏ.வி.,
செல்லூர் பாலம் வழி வடகரைக்கு செல்ல அனுமதியில்லை.

ஓபுளா படித்துறை, வைகை தென், வடகரையில் வாகனங்கள் நிறுத்தக் கூடாது .புது நத்தம், அழகர்கோவில், மேலூர் ரோட்டிலிருந்து கீழவாசல், சிம்மக்கல் வழி செல்ல வேண்டிய நகர பஸ்கள், கனரக வாகனங்கள் ரேஸ்கோர்ஸ், நத்தம் ரோடு, அவுட்போஸ்ட், மாவட்ட நீதிமன்றம், கே.கே.நகர், ஆவின், சுகுணா ஸ்டோர், பி.டி.ஆர்.,பாலம், மருதுபாண்டியர் சிலை, காமராஜர் சாலை, முனிச்சாலை, பழைய குயவர்பாளையம், செயின்ட் மேரீஸ், தெற்குவெளி வீதி வழி செல்ல வேண்டும்.

பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து புது நத்தம், அழகர்கோவில், மேலூர் ரோடு செல்லும் வாகனங்கள் கட்டபொம்மன் சிலை, தெற்குமாரட் வீதி, மகால் ரோடு, கீழவாசல், காமராஜர் சாலை, முனிச்சாலை, குருவிக்காரன் சாலை, ஆவின், கே.கே.நகர், மேலூர் 120 அடி ரோடு வழி செல்ல வேண்டும். தத்தனேரி ரோட்டிலிருந்து பழங்காநத்தம், அழகர்கோவில், மேலூர்
ரோட்டிற்கு செல்லும் வாகனங்கள். எல்.ஐ.சி சந்திப்பு, குலமங்கலம், செல்லூர் 60 அடி, பி.டி.ராஜன் ரோடு வழி செல்ல வேண்டும்.

கள்ளழகரை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கள் நான்கு, இருசக்கர வாகனங்களை டாக்டர் தங்கராஜ் சாலை, ரேஸ் கோர்ஸ் ரோடு, ஓ.சி.பி.எம்., பள்ளி, தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷன், தெற்கு, வடக்கு மாசி வீதிகள், ஒர்க்ஷாப் ரோட்டில் நிறுத்தலாம். நகருக்குள் கீழவெளி வீதி முதல் கீழவாசல் வரை, கீழமாசி வீதியில் தேரடி முதல் விளக்குத்தூண் வரை, வடக்குமாசி
வீதிகளில் வாகனம் நிறுத்தலாம். பச்சை அட்டைபெரியார் சிலை, ஆவின் சந்திப்பு, குருவிக்காரன், காமராஜர் சாலை, கீழவாசல், கீழமாரட் வீதி, நெல்பேட்டை, அண்ணா சிலை, ஏ.வி., பாலம் வடக்கு, யானைக்கல் சந்திப்பு வழி வந்து ஏ.வி., பாலம் தெற்கு பகுதியில் கார்களை நிறுத்தி, ஏ.வி.,பாலம் வடக்கு, கோரிப்பாளையம் சந்திப்பு, ஏ.வி.,பாலம் தெற்கு, அண்ணா சிலை வழி வெளியேற வேண்டும்.

ரோஸ் அட்டைபெரியார் சிலை, ஆவின் சந்திப்பு வலதுபுறம், பனகல் ரோடு, அரசு மருத்துவமனை எதிரேயுள்ள மினி பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி, பனகல் ரோடு வழி வெளியேற
வேண்டும்.மஞ்சள் அட்டைபெரியார் சிலை, ஆவின் சந்திப்பு வலதுபுறம் வழி வந்து அண்ணா பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி ஆவின் சந்திப்பு வழி வெளியேற வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: அயோத்தி கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
 ரிஷிவந்தியம்: கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar