விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மலைக்கோட்டைக்கு அருகே உள்ள சிறிய குன்றில் விஸ்வரூப தரிசனம் தருகிறார். ஆஞ்சநேயர். இவரது வலது கை ஓங்கி அடிப்பது போன்ற பாவனையில் அமைந்துள்ளது. தன்னை வழிபடும் பக்தர்களின் துன்பங்களை இவர் அடித்து விரட்டுகிறார் என்பது நம்பிக்கை!