அனைத்து சிவன்கோயில்களிலும் சப்த மாதர்கள் சன்னதி இருக்கும். அதிலுள்ள வாராஹி அம்மனுக்கு திருமணம் தடைப்படும் ஆண், பெண் கள் இருபாலரும் வெள்ளிக்கிழமைதோறும் அபிஷேகம் செய்து, மஞ்சள் பாவாடை சாத்தி, அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.