Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உறவும் வரும்! ஒருநாள் பிரிவும் வரும் வீட்டில் அடிக்கடி ஹோமம் நடத்தலாமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வள்ளிக் குகை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2019
05:05

திருச்சீரலைவாய், ஜயந்திபுரம் என்றெல்லாம் புராணங்கள் போற்றும் தலம் திருச்செந்தூர். இங்கு செல்லும் பக்தர்கள் திருச்செந்தில் ஆண்டவனை வழிபடுவதுடன், கடற்கரையில் இருக்கும் வள்ளிக் குகையையும் அவசியம் தரிசிக்க வேண்டும். கடற்கரையில் சந்தன நிறத்தில் காட்சி தரும் சந்தன மலை குகைக்குள் அருள்பொழிகிறாள் வள்ளிக்குறத்தி. தேவியை மணக்க விரும்பிய முருகப்பெருமான், பிள்ளையாரின் உதவியை நாடிய கதை நமக்குத் தெரியும். அதன்பொருட்டு யானை உருவத்துடன் வந்த பிள்ளையாரைக் கண்டு பயந்த குறமகள், இந்த குகைக்குள் வந்து ஒளிந்துகொண்டதாகச் சொல்கிறது புராணம். குகைக்குள் வெகுசிரத்தையுடனும் பயபக்தியுடனும் நுழைந்து சென்று வள்ளிதேவியை வழிபடுகிறார்கள் பக்தர்கள். இங்கு வந்து இந்த தேவியை வழிபட, தாலிவரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதேபோன்று இலங்கை கதிர்காமத்திலும் வள்ளிக் குகை ஒன்று உண்டு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar