கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
காடுபட்டி: சோழவந்தான் அருகே அய்யப்பநாயக்கன்பட்டியில் பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் விழா மே 5ல் காப்பு கட்டுடன் துவங்கியது. தினமும் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜை, மாவிளக்கு பால்குடம் மற்றும் தீச்சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மே 12ல் மறுபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.