Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சத்திரம் குபேரமூர்த்தி ... சிதம்பரம் தில்லை காளிக்கோவிலில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடுவீரப்பட்டு புத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2019
03:05

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு நைனாப்பேட்டை தெருவில் புதிதாக கட்டப்பட்ட புத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (மே., 8ல்) நடந்தது.விழாவை முன்னிட்டு கடந்த 7ம் தேதி மாலை 4:00 மணிக்கு விநயாகர் பூஜை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், பிரவேச பலி நடந்தது. மாலை 6:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், இரவு 9:00 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.நேற்று 8 ம் தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம்

கால யாகசாலை பூஜை, காலை 9:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாக சாலையில் உள்ள கலசங்கள் ஆலய உலாவாக வந்து 10:10 மணிக்கு மகா கும்பாபி ஷேகம் நடந்தது.விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar