Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நடுவீரப்பட்டு புத்து மாரியம்மன் ... இளையான்குடி மீனாட்சி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் தில்லை காளிக்கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2019
03:05

சிதம்பரம்: தில்லை காளிக்கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது.இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோவில்களிலும் மழை வேண்டி
சிறப்பு யாகம் நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.அதன்படி, சிதம்பரத்தில் உள்ள தில்லை காளியம்மன் கோவிலில், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் நேற்று (மே., 9ல்) காலை சிறப்பு வேள்வி மற்றும் யாகம் நடந்தது.தில்லை காளியம்மன்

கோவில் செயல் அலுவலர் ராஜசரவணக்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப் பாளர்களாக சிதம்பரம் அண்ணாமலை பல்லைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன், நுண் புல முதன்மையர் முத்துராமன், இசைத்துறை தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஓதுவார்கள் பாலசுப்ரமணியன், பாலச்சந்திரன், மாணவிகள் பாவனா, பவ்யா ஆகியோர் மழை
வேண்டி பாடல்களை பாடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar