Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அல்லிநகரம் ராமானுஜர் பிறந்தநாள் ... சேலத்தில் ராமானுஜரின் 1002வது அவதார திருநட்சத்திர விழா சேலத்தில் ராமானுஜரின் 1002வது அவதார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2019
05:05

பிரசித்தி பெற்ற கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை ஏப். 17 ல்கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்தினர். அம்மன் வெவ்வேறு  அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.

நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தல், பொங்கலிடுதல், முளைப்பாரி எடுத்தல், ஆயிரம் கண்பானை,உருண்டு கொடுத்தல், அலகு குத்தி வருதல் நிகழ்ச்சிகள் நடந்தன. அக்னி சட்டி  ஆயிரக்கணக்கான பக்தர்கள் எடுத்தனர்.

பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி தவிர்க்க முடியாத காரணத்தால்நடைபெறவில்லை. தொடர்ந்து 21 நாட்கள் நடைபெற்ற திருவிழா நேற்று முன் (மே., 8ல்)தினத்துடன் நிறைவடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar