Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடானை விளையாட்டு திடலான கோயில் ... ரமலான் சிந்தனைகள்-10 ரமலான் சிந்தனைகள்-10
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் பக்தருக்கு இலவச கார் சர்வீஸ்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் பக்தருக்கு இலவச கார் சர்வீஸ்

பதிவு செய்த நாள்

16 மே
2019
02:05

ராமேஸ்வரம்:தமிழகத்தில் உள்ள முக்கிய இந்து அறநிலையத்துறை கோயில்களில் பக்தர்கள் வசதிக்காக கட்டண பேட்டரி கார் இயக்கப்பட்டது.

இப்பேட்டரி காரின் டிரைவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல கோயில்களில் நிர்ணயித்த கட்டணத்தை விட பக்தரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதனால் பக்தர்கள் பாதித்ததால் பேட்டரி காரை இலவசமாக இயக்க இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கோயில் சார்பில் இயங்கும் அனைத்து பேட்டரி கார்களும் கட்டணமின்றி இலவசமாக இயக்க இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று 15ல், ராமேஸ்வரம் திருக்கோயில் நான்கு ரதவீதியில் சுற்றி வந்த 3 பேட்டரி காரில் இலவசம் எனும் ஸ்டிக்கர் பொருத்தி, பக்தரிடம் கட்டணம் வசூலிக்காமல் ரதவீதியில் சுற்றி வந்தது. கட்டணமில்லாத கோயில் பேட்டரி கார் சேவையை பக்தர்கள், இந்து அமைப்பினர் வரவேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar