சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மேலூர் : மேலூர் கொட்டகுடி கருப்பண சுவாமி கோயில் மற்றும் தனியாமங்கலம் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. மேலூர், ஆண்டிபட்டி, திருவாதவூர், தனியாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.