Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் மொட்டையரசு ... லலிதா செல்வாம்பிகை கோவிலில் பவுர்ணமி சிறப்பு ஹோமம் லலிதா செல்வாம்பிகை கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கஜேந்திர மோட்சம் மணிமுத்தாறில் பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கஜேந்திர மோட்சம் மணிமுத்தாறில் பெருமாள்

பதிவு செய்த நாள்

20 மே
2019
11:05

திருப்புத்துார் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் வசந்த உற்ஸவத்தை முன்னிட்டு நேற்று கருவேல்குரிச்சி மணிமுத்தாற்றில் பெருமாள் கஜேந்திர மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இக்கோயிலில் மே16ல் யாகசாலை பூஜைகளுடன் வசந்த உற்ஸவம் துவங்கியது. 2 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடந்தன. மே 18 காலை 7:30 மணிக்கு பெருமாள் ஆடும் பல்லக்கில் புறப்பட்டு, கருவேல்குரிச்சி மணிமுத்தாற்றில் எதிர் கொண்டழைக்கப்பட்டார். தொடர்ந்து கஜேந்திர மோட்ச மண்டபத்தில் எழுந்தருளினார். பத்தி உலாத்துதல் முடிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று அதிகாலை 5:30 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் மணிமுத்தாறுக்கு புறப்பட்டார். அங்கு முதலையிடம் சிக்கிய கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தார். ஏராளமான பக்தர்கள் கஜேந்திர மோட்சத்தை தரிசித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar