Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்த் ... மயூரநாதர் கோயில் வைகாசி விழா தேரோட்டம் மயூரநாதர் கோயில் வைகாசி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் வீச்சு கருப்பணசாமி கோயில் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரியகுளம் வீச்சு கருப்பணசாமி கோயில் திருவிழா

பதிவு செய்த நாள்

20 மே
2019
12:05

பெரியகுளம்: பெரியகுளத்தில் போலீசார் காவல் தெய்வமாக வழிபடும் வீச்சு கருப்பணசாமி கோயில் திருவிழா மூன்று நாட்கள் நடந்தது.

கரகம், பொங்கல் வைத்தல், ஆடு, கோழி, சேவல் படைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.  ஏராளமான பக்தர்கள்  தரிசனம் செய்தனர். பெரியகுளம் பகுதியில் புதிதாக பணிக்கு சேரும், பணிமாற்றலாகி வரும் போலீசார் முதல் உயரதிகாரிகள் வரை இக்கோயிலில் தரிசிப்பர் என்பது சிறப்பு.  நாளை (மே 21) மறுபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை பூஜாரி முருகன், மகன்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar