Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவத்திமலை கோவிலில் ஊஞ்சல் சேவை அவலுார்பேட்டையில் கிரிவலம் அவலுார்பேட்டையில் கிரிவலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரிகரபுத்திர சாமிக்கு வைகாசி உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2019
12:05

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த சி.சாத்தமங்கலத்தில் பூர்ணா புஷ்கலா சமேத அரிகரபுத்திரசாமிகள் வைகாசி உற்சவம் மற்றும் கும்பாபிேஷகம் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலையிலே மூலவர் அரிகரபுத்திர சாமிக்கு பால், சந்தனம், குங்குமம், மஞ்சள், திரவியப்பொடி, இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிேஷகம் நடந்தது.பின்னர் உற்சவர்களான பூர்ணா, புஷ்கலா சமேத அரிகரபுத்திரசாமிக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும், மாலையில் வைகாசி உற்சவம் மற்றும் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் பரிவார தெய்வங்கள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள சாமிகளுக்கு தீபாராதனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar