Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னிமலை விநாயகர் கோவிலில் சங்கடஹர ... ஓசூர் மகாபாரத கோவில் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பர்கூர் அருகே பழைய கற்கால கல் கருவிகள் கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2019
02:05

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, பழைய கற்கால கல் கருவிகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி, வரலாற்றுத் துறை பேராசிரியர் வெங்கடேஸ் வரன் மற்றும் அவருடைய ஆய்வு மாணவர்கள் பர்கூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பழைய கற்கால கல் கருவிகளை கண்டெடுத்தனர்.

இது குறித்து பேராசிரியர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொல்லியல் கள ஆய்வு செய்து வருகிறோம். இதன் ஒரு
பகுதியாக பர்கூர் ஒன்றியம் பாலேப்பள்ளியின் வடக்கு புறத்தில் உள்ள, ஏர்கெட்டு என்ற மலைப்பகுதியிலும், அதை சுற்றிய நிலப்பகுதியிலும், கள ஆய்வு செய்தோம். அதில், பழைய
கற்காலத்துக்கும், புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த மேல்நிலை பழைய கற்காலம், அதாவது, 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, கல் ஆயுதங்களை சேகரித்தோம். இங்கு கைக் கோடாரிகள், வட்டக் கருவிகள், கிழிப்பான்கள், சிறிய கைக்கோடாரிகள், கோடாரிகள், சுரண்டிகள் மற்றம் முற்றுப் பெறாத, கல் ஆயுதங்கள் அதிகளவில் கிடைத்தன. இதுபோன்ற கல் ஆயுதங்கள், 60 முதல், 70 ஏக்கர் நிலப்பரப்பில் ஆங்காங்கே பரவி காணப்படுகிறது. இப்பகுதி மேல்நிலை பழைய கற்கால மனிதனின் கல் ஆயுதம் செய்யும்
இடமாக இருந்திருக்கிறது என்பதை திட்டவட்டாக கூற முடிகிறது. மேலும், இதுபோன்ற கல் ஆயுதங்கள் பர்கூர், குண்டலகுட்டா மற்றும் கப்பல்வாடி போன்ற பகுதி களிலும் காணப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை பழுது அடைந்த கியர்பாக்ஸ் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar