Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திண்டிவனம் பச்சைவாழியம்மன் கோவில் ... கொப்புடையநாயகி அம்மன் தெப்ப உற்ஸவம் கொப்புடையநாயகி அம்மன் தெப்ப உற்ஸவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

24 மே
2019
01:05

கள்ளக்குறிச்சி:குடிகாடு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று (மே., 23ல்) நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி குடிகாடு கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தேர்த்திருவிழா நடத்துவதற்காக கிராம மக்கள் சார்பில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் வடிவமைக்கப்பட்டது.

இதனையொட்டி, ரத பிரதிஷ்டை வைபவம் நேற்று முன்தினம் (மே., 22ல்) மாலை
துவங்கியது. விநாயகர் வழிபாடு, புண்ணியாவஜனம், வாஸ்து சாந்தி, அங்குரார்பனம், அஷ்டபலி, பிரவேச பூஜைகளுக்குப்பின் கும்ப கலசத்தில் முத்துமாரியம்மனை மந்திர பூர்வமாக எழுந்தருளச் செய்து, பூஜை நடத்தினர்.

தொடர்ந்து, நேற்று (மே., 23ல்) அதிகாலை 4:00 மணிக்கு முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, லலிதா சகஸ்ரநாம மந்திரங்கள் வாசித்து, குங்கும அர்ச்னை செய்யப் பட்டது. கும்ப கலச பூஜை, யாகங்கள் நிறைவேற்றியபின் அதிகாலை 5:30 மணிக்கு தேருக்கு புனிதநீர் ஊற்றி, பசு பூஜை செய்து காலை 10:30 மணிக்குமேல் 12:00 மணிக்குள் குடிகாடு தேரோடும் வீதிகள் வழியாக தேர் வெள்ளோட்டம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை குடிகாடு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar