Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவண்ணாமலையில் மழை வேண்டி வருண ... திருவண்ணாமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 1,008 கலசாபிஷேக பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2019
02:05

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், அக்னி தோஷ நிவர்த்தி, 1,008 கலசாபிஷேக பூஜை நடந்தது. அக்னி நட்சத்திரம் கடந்த, 4ல், தொடங்கி நேற்று 
(மே., 29ல்)முடிந்தது. இதை முன்னிட்டு அருணாசலேஸ்வரருக்கு தினமும் தாராபிஷேகம் நடந்தது. நேற்று (மே., 29ல்) அக்னிதோஷ நிவர்த்தி, 1,008 கலசாபிஷேக பூஜை நடந்தது.

கடந்த, 27ல், அம்மன் சன்னதி முன் கணபதி பூஜை நடந்தது. பின்னர் அன்றிரவு, 1,008 கலசங்கள் வைத்து, முதல்கால யாக பூஜை தொடங்கியது. நேற்று (மே., 29ல்) காலை, 7:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து, 11:00 மணிக்கு யாகசாலையில் வைத்த, 1,008 கலச புனித நீர், மேள தாளத்துடன் கொண்டு சென்று, அருணாசலேஸ்வரருக்கு அக்னி தோஷ நிவர்த்தி கலசாபிஷேகம் நடந்தது. இரவு, 7:30 மணிக்கு, ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இதை, ஆயிரக்கணக் கான பக்தர்கள் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar