Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேர் சொல்லும் பிள்ளைகள் இரண்டு பிரபலங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எந்த தெய்வத்தை வணங்குவது?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
04:06

சிலர் கேள்வி பதில் பகுதியில், “செல்வம் பெற யாரை வணங்கலாம்? குழந்தை பெற இந்த தெய்வத்தைக் கும்பிடலாமா? தீர்க்காயுளுக்கு சிவனை வணங்கலாமா? புத்திக் கூர்மை பெற சரஸ்வதியைத் துதிக்கலாமா?....”. இப்படி பல சந்தேகங்கள். இவர்களுக்காகத் தான் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு உதாரணம் சொன்னார்.


ஒருவர், காளி பக்தராக இருந்தார். அவருக்கு காளி மட்டுமே பிடிக்கும். கிருஷ்ணரை வணங்குபவர்களைப் பார்த்தால் ஒதுங்கிப்போவார். அவருக்கு எல்லா தெய்வமும் ஒன்றே என்று ராமகிருஷ்ணர் எடுத்துச் சொன்னார். அவர் ஒப்புக்கொள்ள மறுத்தார். அவரிடம், “மகனே! ஒரு வீட்டுக்கு புது மருமகள்வருகிறாள். அறிமுகமில்லாத அந்த இடத்தில் மாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தன் என்று பல உறவுகளைச் சந்திக்கிறாள். எத்தனை பேர் இருந்தாலும், தன் அந்தரங்க விஷயங்களை மட்டும் கணவனிடம் பகிர்ந்து கொள்கிறாள். ஏனெனில், கணவன் மூலமாகத்தான் அவளுக்கு மற்றவர்களைத் தெரியும். ஆக...கணவனே மூலவர். மற்றவர்கள் பரிவார மூர்த்திகள் போல. அதுபோல், நீயும் காளியை உன் அந்தரங்க விஷயங்களை அறிவிப்பதற்காக வணங்கு. மற்ற தெய்வங்களை காளியின் வடிவமாகப் பார். எல்லா தெய்வங்களையும் அவரவர் இஷ்ட தெய்வமாகவே காண வேண்டும்,” என்றார். மனிதரில் தான் பேதம் உண்டு. இறைவனுக்கு ஏது பேதம்! உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள். மற்ற தெய்வங்களையும் அதன் வடிவிலேயே காணுங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar