பங்குனி முதல் ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2012 10:03
நாமக்கல் : பங்குனி மாதம் முதல் ஞாயிறை முன்னிட்டுநேற்று நாமக்கல் ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு பால் அபிஷேகம் சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.