பதிவு செய்த நாள்
18
ஜூன்
2019
03:06
* ஜூன் 15, வைகாசி 32: ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் விருஷப சேவை, திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடியிலும், தாயார் சந்திர பிரபையிலும் பவனி, மதுராந்தகம் கோதண்டராமர் புறப்பாடு, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம்
* ஜூன் 16, ஆனி 1: திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சஷே வாகனம், மதுராந்தகம் கோதண்டராமர் புறப்பாடு, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் முத்துப் பல்லக்கு, பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் முத்துப்பந்தல் அருளிய லீலை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், கரிநாள்
* ஜூன் 17, ஆனி 2: பவுர்ணமி விரதம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனம், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கருட வாகனம், அவினாசி அவினாசியப்பர் பவுர்ணமி அபிஷேகம், அறுபத்து மூவர் குருபூஜை
* ஜூன் 18, ஆனி 3: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் கணபதி உற்ஸவம் ஆரம்பம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேர். மதுராந்தகம் கோதண்டராமர் வீதியுலா, திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் யானை வாகனம், ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு,
* ஜூன் 19, ஆனி 4: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் தேர், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மஞ்சள் நீராடல், மதுராந்தகம் கோதண்டராமர் வீதியுலா, திருத்தங்கல் பெருமாள், தாயார் கண்ணாடி சப்பரத்தில் பவனி
* ஜூன் 20, ஆனி 5: முகூர்த்த நாள், சங்கடஹர சதுர்த்தி விரதம், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் குதிரை வாகனம், தாயார் பூப்பல்லக்கு, பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் அபிஷேகம், அகோபில மடம் 13வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்
* ஜூன் 21, ஆனி 6: திருவோண விரதம், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் ஜஷே்டாபிஷேகம், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் தேர், சாத்தூர் வெங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி, உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு, கரிநாள்