Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரம் கோயிலில் உண்டியல் எண்ணும் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி யாகம் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் மண்டல அபிஷேகம் ஆரம்பம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் மண்டல அபிஷேகம் ஆரம்பம்

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
12:06

புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் மண்டல அபிஷேகம் நேற்று துவங்கியது. பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்றுமுன்தினம் கோலாகலமாக நடந்தது. புதுச்சேரி அருகே உள்ள பஞ்சவடீயில், 36 அடி உயர ஜெமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏற்கனவே உள்ள வலம்புரி மகா கணபதி, ஜெயமங்கள பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி சன்னதிகளுடன், ஸ்ரீவாரி வேங்கடாசலபதிக்கு புதிதாக சன்னதி அமைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

நேற்று 24 ம் தேதி முதல் மண்டலாபிஷேக பூஜை துவங்கியது. இதையொட்டி நேற்று காலை நான்கு சன்னதிகளிலும் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு மண்டல அபிஷேக பூஜைகள் நடந்தது. மண்டலாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 11 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. கும்பாபிேஷக விழாவில் கலந்து கொள்ள முடியாதவர்கள், மண்டலாபிேஷக பூஜையில் பங்கேற்று ஆஞ்ஜநேயரின் அருளை பெறலாம். 48 நாட்கள் நடைபெறும் இந்த மண்டல அபிஷேக பூஜையில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டை அணுகும்படி கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar