பதிவு செய்த நாள்
25
ஜூன்
2019
03:06
* ஜூன் 22, ஆனி 7: திருத்தங்கல் நின்ற நாராயணர் சப்தாவர்ண சப்பரம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜர் திருமஞ்சனம், திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை,
* ஜூன் 23, ஆனி 8: முகூர்த்த நாள், நெல்லை நெல்லையப்பர் கோயிலில் மூவர் உற்ஸவம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயர் திருமஞ்சனம்
* ஜூன் 24, ஆனி 9: கீழ்திருப்பதி கோவிந்தராஜர் சன்னதியில் கருடாழ்வார் திருமஞ்சனம், சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
* ஜூன் 25, ஆனி 10: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம், சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல், திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல், அகோபிலமடம் 23வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்
* ஜூன் 26, ஆனி 11: கலிக்காம நாயனார் குருபூஜை, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம், தேவகோட்டை ரங்கநாதர் வீதியுலா
* ஜூன் 27, ஆனி 12: முகூர்த்த நாள், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமர் திருமஞ்சனம், சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை
* ஜூன் 28, ஆனி 13: திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் மாதுர்பூதேஸ்வரர் பூஜை, திருப்போரூர் முருகன் சிறப்பு அபிேஷகம், ராமேஸ்வரம் பர்வதவர்த்தியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், தங்கப்பல்லக்கில் பவனி, திருவிடைமருதுார் பிரகத்குசாம்பிகை வீதியுலா