பொருள்: புகழ், பழியை சமமாக கருதுபவன், நண்பர், பகைவரை சமமாக நடத்துபவன், ’நான் செய்கிறேன்’ என்ற எண்ணம் இல்லாதவன் எவனோ, அவனே குணங்களை கடந்தவன் ஆவான். உலக வாழ்வில் ஈடுபாடு கொள்ளாமல், பக்தியில் ஈடுபடுபவன் ’சத் சித் ஆனந்தம்’ என்னும் பரம்பொருளை அடையும் பேறு பெறுவான்.