Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி கடற்கரையில் சிறப்பு ... வால்பாறை காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு வால்பாறை காலபைரவருக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூலநாதர் சுவாமி கோவில் அறங்காவலர் குழு பொறுப்பேற்பு
எழுத்தின் அளவு:
மூலநாதர் சுவாமி கோவில் அறங்காவலர் குழு பொறுப்பேற்பு

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2019
12:06

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலுக்கு, புதியதாக நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழுவினர், தனவேலு எம்.எல்.ஏ., முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, ஏற்கனவே நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழுவினரின் பதவி காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, இந்து அறநிலைய துறை மூலமாக புதிய அறங்காவலர் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.புதிய அறங்காவலர் குழுவினர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி மூலநாதர் சுவாமி கோவிலில் நடந்தது. தனவேலு எம்.எல்.ஏ., முன்னிலையில், தலைவராக முத்துவேல், துணை தலைவராக சக்திவேல், செயலராக காத்தவராயன், பொருளாளராக பிரபு, உறுப்பினராக முத்துகண்ணு பொறுப்பேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், நிர்வாக அதிகாரி பாலமுருகன், முன்னாள் அறங்காவலர் குழுவினர், அர்ச்சகர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar