முரட்டுகுணம், அனுசரணையின்மை இல்லாத வயதுக்கு வந்த பெண் குழந்தைகளைத் திருத்துவது எப்படி?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2012 04:03
காலம் நடந்தாலும் பரவாயில்லை. இறை வழிபாடு இவர்களைத் திருத்தும். மாழை மைப் பாவிய கண்ணியர் வன்மத்து இடவுடைந்து தாழியைப் பாவு தயிர் போல தளர்ந்தேன் தட மலர்த்தாள் வாழி! எப்போது வந்து எந்நாள் வணங்குவன் வல்வினையேன்! ஆழி அப்பா! உடையாய் அடியேன் உன் அடைக்கலமே! என்ற திருவாசகப் பாடலை தினமும் காலையில் நீராடியதும் மூன்று முறை பாடுங்கள். பிரச்னைக்கு தீர்வு வரும்.