கோபுரங்களின் கலசங்களின் எண்ணிக்கை ஒற்றைப் படையில் இருப்பதற்குக் காரணம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2012 04:03
இப்படித்தான் வைக்க வேண்டும் என்பது சிற்ப சாஸ்திர நியதி. இதில் கோபுரத்தின் உயரம் மற்றும் குலம் இடம் பெறும். பொதுவாக ஒற்றைப்படை என்பது வழிபாடுகளில் மங்களத்தைக் குறிக்கும். குத்துவிளக்குகளின் முகங்கள் கூட ஒற்றைப்படையில் இருப்பதே நல்லது.