குலசேகரன் பட்டினத்தில் உள்ளது. காஞ்சி விஜய கச்சிகொண்ட பாண்டீஸ்வரர் கோயில். இங்கு எழுந்தருளியுள்ள மாவடியம்மன், அறம்வளர்த்த நாயகி அம்மன்களை வழிபட்ட பிறகு காலபைரவருக்கு பாகற்காய் விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்துகொண்டால் கண்திருஷ்டியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்குகிறதாம்.