பழநி:திருச்சி மன்னார்குடி செண்டலங்கார சம்பத்குமார ராமனுஜ ஜீயர் நேற்று (ஜூலை 5ல்.,) பழநி வந்தார். இங்கு பீட்டர் டேவிட் அறிவாலயம் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச நோட்டு களை வழங்கினார். நிகழ்ச்சியில் பழநி மெய்த்தவ அடிகளார், யோகா ஆசிரியர் முருகன், பள்ளி நிர்வாகிகள் அழகுமலை, சரோஜா, பா.ஜ.,நிர்வாகிகள் பங்கேற்றனர்