கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
1. உணவைக் குறை; நாக்கைக்கட்டுப்படுத்து.2. சவாரியைக் குறை; அதிகமாக நட.3. கவலையைக் குறை; சிரித்துப் பழகு.4. சோம்பலைக் குறை; நன்றாக வேலை செய்.5. பேச்சைக் குறை; அதிகமாய் சிந்தி.6. செலவைக் குறை; அதிகமாய் தானம் செய்.7. திட்டுவதைக் குறை; அதிகமாய் அன்பு காட்டு.8. உபதேசத்தைக் குறை; செயலை அதிகரி.9. கெட்ட பழக்கத்தை விடு; நல்லதை கடைபிடி