Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேட்டுப்பாளையம் சர்வ மங்கள சித்தி ... பொங்கலூர் சாய் தியான பீட கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிணத்துக்கடவு ஆனி திருமஞ்சன வழிபாடு: நடராஜருக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2019
02:07

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், ஆனி  திருமஞ்சனத்தை ஒட்டி, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்  நடந்தது.

கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், ஆனி திருமஞ்சனத்தை  ஒட்டி, நேற்று முன் தினம் (ஜூலை., 8ல்) காலை 10.00 மணிக்கு சிறப்பு வேள்வி பூஜை நடந்தது.

இதனை தொடர்ந்து, மாலை 5.00 மணிக்கு நடராஜர் சிலைக்கு பால்,  பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேக வழிபாடு நடந்தது. இதனை  தொடர்ந்து, புஷ்ப அலங்காரத்தில் நடராஜர் சுவாமி அருள்பாலித்தார்.  பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar