Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமங்கலத்தில் ஜூலை 15 சத்யயுக ... உடுமலை சாய்பாபா கோவிலில் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் சிறுமுகை முத்துமாரியம்மனுக்கு கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2019
12:07

மேட்டுப்பாளையம்:சிறுமுகை, முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை (ஜூலை., 12ல்) நடக்கிறது.சிறுமுகை பெரியூரில் பழமையான முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவில் திருப்பணி நிறைவடைந்ததை அடுத்து, இக் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் (ஜூலை., 9ல்) மகா கணபதி ஹோமம் கோபூஜை யுடன் துவங்கியது. காப்பு கட்டு தல், முதல் கால பூஜை, அதைத் தொடர்ந்து இன்று (ஜூலை., 11ல்) காலை இரண்டாம் கால யாக பூஜை, விமான கலசம் வைத்தல், மூன்றாம் கால பூஜை, இரவு சுவாமி சிலை பிரதிஷ்டை ஆகியவை நடக்கின்றன.நாளை (ஜூலை., 12ல்) காலை 9:00 மணிக்கு கோபுர கலசங்களில் சிவாச்சாரியர்கள் புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்பு மகா அபிஷே கமும், அலங்கார பூஜையும் அதை தொடர்ந்து அன்னதானம் வழங்குதல் நடக்கிறது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியை கத்தாங்காணி ஆதீனம் சுப்ரமணிய வேதாந்த பண்டித சுவாமி, அவிநாசி ஆதீனம் திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச ஏகாம்பரநாத சுவாமி, ஓதிமலை ஆண்டவர் உபாசகர் சண்முக சுப்ரமணிய சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar