Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேட்டுப்பாளையம் சிறுமுகை ... க.தொழூர் அய்யனாரப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை சாய்பாபா கோவிலில் குரு பூர்ணிமா உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2019
12:07

உடுமலை:உடுமலை, சாய்பாபா கோவிலில், குரு பூர்ணிமா உற்சவம் வரும் 14ம் தேதி துவங்குகிறது.

உடுமலை, தில்லை நகரில் ஆனந்த சாய்பாபா கோவில் உள்ளது. கோவில் ஆண்டு விழா மற்றும் ஆடி மாத பவுர்ணமி தினத்தையொட்டி குருபூர்ணிமா உற்சவம் வரும் 14ம்தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கிறது.வரும் 14ம் தேதி காலை, கோவில் ஆறாவது ஆண்டு விழா நடக்கிறது.

காலை, 5:30 மணிக்கு ஆரத்தி, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமிஹோமம், ஆஞ்சநேயர் ஹோமங்கள் நடக்கிறது.அன்று காலை, 9:00 மணிக்கு ஆனந்த சாயிபாபாவுக்கு, 108 வலம்புரி சங்காபிேஷகம் நடக்கிறது. மாலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்து, கடந்த பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றி தழ் வழங்கப்படுகிறது. இரவு, பக்தி மெல்லிசை நிகழ்ச்சி நடக்கிறது.

மறுநாள், 15ம்தேதி, காலை, 10:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம், மாலையில், திருவிளக்கு பூஜை, இரவில் குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 16 ம்தேதி, காலை, 7:00 மணிக்கு அபிேஷக அலங்கார சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனையும், காலை, 10:30 மணிக்கு சத்யநாராயணபூஜை, அருகிலுள்ள ஜி.டி.வி. மண்டபத்தில் நடக்கிறது.மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் ஆனந்த சாய்பாபா திருவீதி உலா நடக்கிறது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடு களை ஆனந்தசாய் அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar