கோனுாரில் வீரவிநாயகர், வீரநாகம்மன் கோயிலில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2019 01:07
கன்னிவாடி: கோனுாரில் வீரவிநாயகர், வீரநாகம்மன், வீரர், தாத்தப்பசுவாமி கோயில் மண்டல பூஜை நடந்தது. திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. போற்றி பாராயணத்துடன், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.