Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொடைரோடு அருகே புனித வனத்து ... ஆண்டிபட்டி ரெங்கம்மாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருவிழா சுகாதாரமற்ற தெருவுக்கு தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2019
03:07

திண்டுக்கல்:திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா வரும் ஜூலை 26 ல் துவங்கி 5 நாட்கள் நடக்கிறது.

ஆடித்திருவிழா ஜூலை 26 ல் காலை 5:00 மணிக்கு விநாயகர் பூஜை, 5:30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், 6:00 மணிக்கு விசேஷ பூஜை, 6:30 மணிக்கு அம்மன் வீதியுலா ஆரம்பமாகும்.

வீதியுலா திண்டுக்கல் மேற்கு ரதவீதி, கச்சேரி தெரு, காமராஜபுரம், மவுன்ஸ்புரம், தாடிக் கொம்பு ரோடு முதல் நந்தவனம் ரோடு வரை, பள்ளிவாசல் தெரு, கிழக்கு கோவிந்தாபுரம், அண்ணாநகர், விவேகானந்தா நகர் ஆகிய தெருக்களில் வரும். தரகுமண்டி குமாஸ்தாக்கள் சங்க மண்டபம், நாராயண அய்யர் கல்யாண மண்டபம், மேட்டுராஜக்காபட்டி காளியம்மன் கோயிலில் இரவு தளிகை பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.

மேலும் அம்மன் வீதியுலா மிக குறுகலான, சுகாதாரமற்ற பாதை வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. வீதியுலா வரும் தெருக்கள் விபரம் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டது. பந்தல் அமைத்த இடத்தில் தான் திருக்கண் நடத்த இயலும். போலீசார் உத்தரவின் பேரில் இரவு 12:00 மணிக்குள் வீதியுலா முடிக்க வேண்டும் என்பதால் முக்கிய வீதிகளில் மட்டுமே வீதியுலா நடக்கும். இதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என பரம்பரை நிர்வாக அறங்காவலர் சுபாஷினி தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar