Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இறைவனை வணங்கும் நல்லவர்கள் பொன்மொழிகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வேண்டாமே சந்தேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
04:07

சந்தேகமுடன் செய்யும் செயல் தோல்வியில் முடியும்.’இவர் இப்படித்தான் இருப்பார்’ என்று ஒரு மனிதரை தேவையில்லாமல் சந்தேகப்படுவதும் வாழ்வை வீணாக்கி விடும்.   

“நீங்கள் தவறான எண்ணங்களை, சந்தேகங்களை விட்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும்”  என்கிறார். பேச்சைக் குறையுங்கள் பேசாத பிள்ளைகளை’பிழைக்கத் தெரியாதவன்’ என்று சிலர் பழிக்கிறார்கள். ஆனால் பேசாமல் இருப்பதையே இஸ்லாம் ஆதரிக்கிறது.’வாய்மூடி இருப்பது இஸ்லாத்தில் தலை போன்றதாகும்’ என்று சிறப்பாகச் சொல்கிறது. குறைத்துப் பேசுபவர்களின் வார்த்தைகள் மணிமணியாக இருக்கும். “நாவின் பத்தினித்தனம் வாய்மூடி இருப்பதாகும்” என்கிறார் நாயகம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar