Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாளை ஆடி வெள்ளி மடப்புரத்தில் ... ஆடி வெள்ளி: முக்தீஸ்வரர் கோயிலில் மாணவிகள் திருவிளக்கு வழிபாடு ஆடி வெள்ளி: முக்தீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2019
02:07

புதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில், மாங்கனி திருவிழாவையொட்டி, காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனிகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது.
காரைக்கால் அம்மையார், 63 நாயன்மார்களில் ஒருவர். சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட பெண் நாயன்மாரான இவரது வாழ்கை வரலாற்றை விவரிக்கும் வகையில், காரைக்காலில் மாங்கனி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில், சிறுதொண்ட நாயனார் திருத்தொண்டு சபை சார்பில், ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 17ம் ஆண்டாக நேற்று முன்தினம் மாங்கனி திருவிழா நடந்தது.காலை 9:00 மணி முதல் பகல் 1:00 வரையில், வேதபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி மற்றும் காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதை தொடர்ந்து, மாங்கனிகளால் உருவாக்கப்பட்ட தேரில் காரைக்கால் அம்மையார் எழுந்தருள செய்யப்பட்டு, ஆலய உள்பிரகார புறப்பாடு நடந்தது. அப்போது, காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனி குவித்து வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.இரவு, காரைக்கால் ராமசாமி தமிழ்க்கல்லுாரி முன்னாள் முதல்வர் முருகசாமியின், காரைக்கால் தாய் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர பெருமானுக்கு நடத்தப்படும் பல வருடாந்திர விழாக்களில் ஒன்றான பாக் சவாரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar