Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே! கோமாதா உருவம் ஏற்ற பூமாதா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சுந்தரேஸ்வரரை வணங்குங்க! ஜுரத்தை விரட்டுங்க!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2012
02:03

அடிக்கடி காய்ச்சல், தலைவலி, ஜலதோஷம், உடல்வலி என்று ஏதாவது தொந்தரவு இருக்கிறதா! டாக்டரிடம் காட்டியும் தீரவில்லையா! இவர்கள் செய்ய வேண்டியது இதுதான்!  சிவன் அல்லது முருகனை சரணடைந்து விட்டால் பிரச்னை குறைவதை உணர முடியும். சிவனை வழிபட நினைப்பவர்கள், நெற்றியில் விபூதி இட்டு, கீழேயுள்ள பாடலை 12முறை பாராயணம் செய்வது நற்பலன் தரும். மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், சுந்தரேஸ்வரரை மனதில் நினைத்து பாடினால் தீர்வு கிடைக்கும். இதுதவிர, காலை, மாலை நேரங்களில் நெற்றியில் திருநீறு அணிந்து, கந்தசஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்துவர ஆரோக்கியம் மேம்படும். சிவாலயங்களில் உள்ள ஜுரதேவர் சந்நிதியில், சுவாமிக்கு மிளகு அரைத்துப் பூசினாலும் சிரமம் நீங்கும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar