திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2019 11:07
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவிலில், சிறப்பு ேஹாமம் நடந்தது. கடலுார் திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவிலில், தேய் பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு, வராகி அம்மனுக்கு சிறப்பு ேஹாமம் பூஜை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை கோவில் அர்ச்சகர் கணேசன் குருக்கள் செய்திருந்தார்.